ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

0
ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!
ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு நிறுவனதில் பல்வேறு வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் நபர்கள் https://www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் 16.03.2020 முதல் விண்ணப்பிக்கலாம். Graduate Aptitude Test in Engineering (GATE 2020) தகுதி தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC)
வேலைவாய்ப்பு வகை Central govt jobs
பணிகள் AEE, Chemist, Geologist, Geophysicist, Materials Management Officer & other , Programming Officer & Transport Officer
மாத சம்பளம் ரூ. 60,000 முதல் 1,80,000 வரை
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.03.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 2020
அதிகாரபூர்வ வலைத்தளம் www.ongcindia.com 

 

காலிபணியிடங்கள்

இதில் பல்வேறுவகையான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Engineering, PG Degree படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

இந்த பணிக்கு Graduate Aptitude Test in Engineering(GATE 2020) தகுதி தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ. 60,000 முதல் 1,80,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் நபர்கள் https://www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!