72 ஆயிர ஊதியத்தில் சொந்த ஊரிலேயே வேலை 2020
மத்திய அரசின் கீழ் செயல்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC) ஆனது அங்கு உள்ள General Duty (GDMO) & Homeopathy (Part Time) பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப புதிய அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே திறமையனவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | ONGC |
பணியின் பெயர் | General Duty (GDMO) & Homeopathy (Part Time) |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 08.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு பணியிடங்கள் :
General Duty (GDMO) & Homeopathy (Part Time) பணிகளுக்கு என தலா 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ONGC கல்வித்தகுதி :
மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS)/ Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS) பெற்றிருக்க வேண்டும்.
இயற்கை எரிவாயு கழக ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.31,400/- முதல் அதிகபட்சம் ரூ.72,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Qualification மற்றும் Interview மூலம் பதிவாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
08.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
ONGC GDMO/MO Recruitment 2020 Notification PDF & Application Form
Registration Link
Apply Online
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்