தமிழக ஆழ்கடலில் எரிவாயு எடுக்க 2 நிறுவனங்களுக்கு இடையே போட்டி..!! ” முழு விவரம் உள்ளே”..!!
இந்தியாவின் மத்திய எரிசக்தி இயக்குநரக சார்பில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் சென்னை உட்பட 4 இடங்களில் 32485.29 சதுர கி.மீ பரப்பளவில் ஆழ்கடலில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஏலத்தை நடத்தவுள்ளது. மேலும், சர்வதேச அளவிலான இவ்ஏலத்தில், ONGC மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளது. இந்நிலையில், ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே தற்போது போட்டி நிலவி வருகிறது.
கூடுதலாக தமிழகத்திற்கு 1,120 பேருந்துகள்..!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!!

























