2.50 லட்ச ஊதியத்தில் 500 பணியிடங்கள் காலி !!! – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
2.50 லட்ச ஊதியத்தில் 500 பணியிடங்கள் காலி !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க
2.50 லட்ச ஊதியத்தில் 500 பணியிடங்கள் காலி !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க

2.50 லட்ச ஊதியத்தில் 500 பணியிடங்கள் காலி !!! – விண்ணப்பிக்கலாம் வாங்க

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) ஆனது வெளிநாடுகளின் தொழில் அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடும். தற்போது Staff Nurse பணிகள் காலியாக உள்ளதாக அறிவித்து உள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலமாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OMCL
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 500
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
OMCL வேலைவாய்ப்பு :

OMCL கார்ப்பரேஷனில் Staff Nurse பணிகளுக்கு என 500 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

OMCL வயது வரம்பு :

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

OMCL கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc, Diploma in Nursing மற்றும் M.SC in nursing என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

OMCL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

OMCL தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு Skype வழியாக Interview நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் விரைவாக கீழே உள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification of OMCL Chennai Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!