விண்வெளியில் பணியாற்ற இஸ்ரோ அழைக்கிறது !!!!

1
விண்வெளியில் பணியாற்ற இஸ்ரோ அழைக்கிறது !!!!
விண்வெளியில் பணியாற்ற இஸ்ரோ அழைக்கிறது !!!!
விண்வெளியில் பணியாற்ற இஸ்ரோ அழைக்கிறது !!!!

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Director IIST, Director at Semi – Conductor Laboratory பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகளுக்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ISRO
பணியின் பெயர் Director IIST, Director at Semi – Conductor Laboratory
பணியிடங்கள் 02
கடைசி தேதி 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ISRO வேலைவாய்ப்பு :

இஸ்ரோவில் Director IIST, Director at Semi – Conductor Laboratory பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ISRO வயது வரம்பு :
  • Director IIST – அதிகபட்சம் 62 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Director at Semi – Conductor Laboratory – அதிகபட்சம் 58 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ISRO கல்வித்தகுதி :
  • Director IIST – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Director at Semi – Conductor Laboratory – விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Notification For Director IIST post

Notification For Director at Semi – Conductor Laboratory post

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!