என்னப்பா சொல்றீங்க.. 24 மணி நேரத்தில் விசாவா?? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0

என்னப்பா சொல்றீங்க.. 24 மணி நேரத்தில் விசாவா?? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இலங்கையில் இன்று (செப்டம்பர் 27) முதல் பழைய விசா நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் மக்கள் முந்தைய விசா வழங்கும் நடைமுறைப்படி, 24 மணி நேரத்திற்குள் விசா பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன் VFS என்ற நிறுவனத்திற்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், வெளிநாட்டினர் விசா பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?? மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க அதனை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார். தற்போது இத்தகவல் சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!