அரசு ஊழியர்களின் தலையில் விழும் இடி – பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு சிக்கல்!

0
அரசு ஊழியர்களின் தலையில் விழும் இடி - பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு சிக்கல்!
அரசு ஊழியர்களின் தலையில் விழும் இடி - பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு சிக்கல்!
அரசு ஊழியர்களின் தலையில் விழும் இடி – பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு சிக்கல்!

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும் நிலையில், ஆட்சி மாற்றத்தால் ஊழியர்களுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

ஓய்வூதிய திட்டம்

இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டம் தொடருமா அல்லது புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படுமா என ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பால், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- முக்கிய எச்சரிக்கை!!

தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளதால் இரு மாநிலங்களிலும் தேசிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஆனால் இரு மாநில அரசு ஊழியர்களும் பழைய பென்சன் திட்டத்தை ஏற்கெனவே தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் இது பெரிய சிக்கலான விஷயம் ஆகும். அரசு அவர்களுக்கு எதிராக இருந்தால் பெரிய பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!