OLA, Uber, Rapido வுக்கு தடை….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

OLA, Uber, Rapido க்கு தடை….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்ஸி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் “சஹ்கார் டாக்ஸி” (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்க உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தமிழகத்தில் நாளை மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற நிறுவனங்கள் பைக்-டாக்ஸி இயக்குவதற்கான கொள்கையை வகுக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்த்தில் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். . போக்குவரத்து அல்லாத வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் பைக்-டாக்ஸி நடத்துபவர்கள் 6 வாரங்களுக்குள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!