Oil India Limited Recruitment 2019 Notification Out – Engineer Vacancy

0
Oil India Limited Recruitment 2019 Notification – Engineer Vacancy
Oil India Limited Recruitment 2019 Notification – Engineer Vacancy

Oil India Limited Recruitment 2019 Notification

OIL India Limited ஆனது காலியாக உள்ள 4 இயந்திர பொறியாளர் மற்றும் கருவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  வரவேற்கப்படுகின்றனர்

OIL India பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்:

  • இயந்திர பொறியாளர் – 03
  • கருவி பொறியாளர் – 01

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது அதிகபட்சம் 65 வரை இருக்கலாம்

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  இயந்திரவியல் மற்றும் கருவியியல் துறைகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 45,000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை: 

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது 02.12.2019 மற்றும் 03.12.2019 ஆகிய இரு தினங்களில் நடைபெற இருகின்றது

மேலும் தகவல்களுக்கு

Oil India Limited Recruitment 2019 Notification PDF

Application Formஅறிவிப்போடு பொருத்தப்பட்டுள்ளது

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!