ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.1000/- சம்பளம்

0
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.1000/- சம்பளம்

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள HR பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவைடய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் HR
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

HR பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆயில் இந்தியா நிறுவன அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

HR வயது வரம்பு :

அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

OIL India கல்வித்தகுதி :
  1. அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் HR/ Personnel Management/ Industrial Relations பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Oil India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

S.No Levels (Illustrative Designation) Honorarium
1 Director One level below Board-EDs Rs.10,000/- per day
2 Two levels below Board CGM/GGMs Professor or equivalent Rs.9,000/- per day
3 Three levels below Board GMs Associate Professors or equivalent Rs.9,000/- per day
4 Four levels below Board DGMs Assistant professor or equivalent Rs.8,000/- per day
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 14.08.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!