OFB பணியிட அறிவிப்பு 2020 – வெளியானது

0
OFB பணியிட அறிவிப்பு 2020
OFB பணியிட அறிவிப்பு 2020
OFB பணியிட அறிவிப்பு 2020 

போர்த் தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை வாரியம் (OFB) ஆனது காலியாக உள்ள 6060 வர்த்தக பயிற்சி பனியாளர்கள் (Trade Apprentice) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 10.01.2020 முதல் 09.02.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 6060

பணியின் பெயர்: வர்த்தக பயிற்சி பனியாளர்கள் (Trade Apprentice)

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
• Merit list
• Standard of Physical Fitness
• Medical Examination

விண்ணப்ப கட்டணம்: Rs.100/-

Download OFB Recruitment 2020 Notification

Apply Online for OFB Recruitment 2020 – Click here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!