2024ம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் – கல்லூரி மாணவர்களுக்கு ஜாலி தான்!

0
2024ம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் - கல்லூரி மாணவர்களுக்கு ஜாலி தான்!
2024ம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் - கல்லூரி மாணவர்களுக்கு ஜாலி தான்!
2024ம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் – கல்லூரி மாணவர்களுக்கு ஜாலி தான்!

மாநில அரசின் உயர்கல்வித்துறை 2024 ஆம் ஆண்டுக்கான கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:

ஒடிசா மாநிலத்தின் உயர்கல்வித்துறையானது கல்லூரி மாணவர்களுக்கான 2024 ஆம் ஆண்டின் முழு விடுமுறை பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மொத்தம் கல்லூரி மாணவர்களுக்கு 72 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தைப் பொறுத்த வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பட்டய கல்லூரிகள் உள்ளது. இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

TNPSC குரூப் 4 தேர்வு நடைபெறுவதில் பெரும் குழப்பம் – வலுக்கும் கோரிக்கை!!

2024 ஆம் ஆண்டில் கோடை விடுமுறை மே 4 முதல் ஜூன் 17ஆம் தேதி வரையிலும் தொடரும் என்றும், நடப்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் டிசம்பர் 25 முதல் தொடங்கி புத்தாண்டு தினம் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு 38 நாட்களைத் தவிர, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை 6 நாட்கள் துர்கா பூஜை விடுமுறை ஒட்டியும், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழா போன்ற 26 நாட்கள் ஒற்றை விடுமுறை தினங்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!