99 ரன் வித்தியாசத்தில் 2வது ஆட்டத்திலும் வெற்றியை பதித்த நியூசிலாந்து – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
99 ரன் வித்தியாசத்தில் 2வது ஆட்டத்திலும் வெற்றியை பதித்த நியூசிலாந்து - ரசிகர்கள் கொண்டாட்டம்!
99 ரன் வித்தியாசத்தில் 2வது ஆட்டத்திலும் வெற்றியை பதித்த நியூசிலாந்து - ரசிகர்கள் கொண்டாட்டம்!
99 ரன் வித்தியாசத்தில் 2வது ஆட்டத்திலும் வெற்றியை பதித்த நியூசிலாந்து – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 99 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கியுள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியினரும் பலமாக மோதி வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணியினர் மோதிக்கொண்டனர். இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 322 ரன்களை குவித்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு எப்போது? 4% கிடைக்க வாய்ப்பு!!

இதன் பின்னர், களமிறங்கிய நெதர்லாந்து அணியினர் 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்னிலேயே ஆல் அவுட் ஆகியது. இதனால், நியூசிலாந்து அணி 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே, ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கும் நியூசிலாந்து அணியினர் நேற்று நடைபெற்ற லீக் போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!