NVS 1300+ காலிப்பணியிட அறிவிப்பு – இன்னும் 4 நாட்கள் மட்டுமே!!

0
NVS 1300+ காலிப்பணியிட அறிவிப்பு – இன்னும் 4 நாட்கள் மட்டுமே!!
NVS 1300+ காலிப்பணியிட அறிவிப்பு – இன்னும் 4 நாட்கள் மட்டுமே!!

Navodaya Vidyalaya Samiti குழுமம் கடந்த மாதம் ஒரு பணியிட அறிவிப்பை வெளியிட்டுது. அதில் Staff Nurse, Assistant Section Officer, Legal Assistant மற்றும் பல பணிகளுக்கு 1377 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கிறது. ஆகையால் விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். பதவிகள் குறித்த அனைத்து விவரங்களை கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NVS
பணியின் பெயர் Staff Nurse, Assistant Section Officer, Legal Assistant & Others
பணியிடங்கள் 1377
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NVS பணியிடங்கள்:

Female Staff Nurse (Group B), Assistant Section Officer (Group B), Audit Assistant (Group B), Junior Translation Officer (Group B), Legal Assistant (Group B), Stenographer (Group C), Computer Operator (Group C), Catering Supervisor (Group C), Junior Secretariat Assistant (Group C), Junior Secretariat Assistant (Group C), Electrician Cum Plumber (Group C), Lab Attendant (Group C), Mess Helper (Group C), Multi Tasking Staff (Group C) Posts ஆகிய பணிகளுக்கு 1377 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

10 வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – முதல் மூன்று மாவட்டங்கள் எது?

NVS வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும். மிகுதியான வயதுடையவர்கள் விண்ணப்பம் ஏற்கப்படாது.

NVS பணிகள் – கல்வி தகுதி:

  • Female Staff Nurse (Group B) – B.Sc (Hons.) in Nursing
  • Assistant Section Officer (Group B) – Bachelor Degree
  • Audit Assistant (Group B) – B Com
  • Junior Translation Officer (Group B) – Master’s Degree
  • Legal Assistant (Group B) – Degree
  • Stenographer (Group C) – 12th pass
  • Computer Operator (Group C) – BCA/B.Sc.
  • Catering Supervisor (Group C) – Bachelor’s Degree
  • Junior Secretariat Assistant (Group C) – Senior Secondary certificate (Class XII)
  • Junior Secretariat Assistant (Group C) – Senior Secondary certificate (Class XI I)
  • Electrician Cum Plumber (Group C) – 10th class pass
  • Lab Attendant (Group C) – 10th Class pass
  • Mess Helper (Group C) – Matriculation pass
  • Multi Tasking Staff (Group C) – Class X

NVS ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் Rs.3540 முதல் அதிகபட்சம் Rs.112400 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • Written Test
  • Interview
  • Document Verification

விண்ணப்பக் கட்டணம்:

  • ST/SC/Ex-s/PWD – Rs.500/-
  • Others – Rs.1500/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 14.05.2024 அன்றுக்குள் NVS ஆன்லைன் போர்டலில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!