NTPC பவர் கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் NTPC கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Specialist (Specialist) பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NTPC |
பணியின் பெயர் | Specialist (Solar) |
பணியிடங்கள் | 22 |
கடைசி தேதி | 03.09.2021 – 17.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NTPC காலிப்பணியிடங்கள்:
NTPC கழகத்தில் Specialist (Specialist) பணிகளுக்கு என மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
NTPC கல்வித்தகுதி :
- அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.Tech முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் பணியில் 18 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NTPC தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 03.09.2021 முதல் 17.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.