தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலை 2021 !! – பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!

0
தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலை 2021 !! - பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!
தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலை 2021 !! - பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!

தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலை 2021 !! – பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!

தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து  காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Scientist பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Scientist
பணியிடங்கள் 05
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Scientist பணிக்கு ஐந்து பிரிவுகளில் தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NTPC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Scientist கல்வித்தகுதி :
  • Hydrogen Energy & Carbon Capture & Utilization – Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation/ Chemical ஆகிய பிரிவுகளில் பொறியியல் அல்லது முதுநிலை வேதியியல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 வருட அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Energy Storage – Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation/ Chemical ஆகிய பிரிவுகளில் பொறியியல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 வருட அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Solar Thermal – Mechanical பிரிவில் பொறியியல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 வருட அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Carbon Financing – Electrical/ Mechanical/ Chemical/ Environment ஆகிய பிரிவுகளில் பொறியியல் அல்லது Chemical/ Environment பாடங்களில் முதுநிலை டிகிரி அல்லது CA/ ICWA அல்லது MA Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 வருட அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NTPC தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NTPC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!