NTPC நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2024 – 50 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0

NTPC நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2024 – 50 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Junior Executive பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NTPC நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NTPC காலிப்பணியிடங்கள்:

NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Executive பணிக்கென 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Executive கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Capgemini நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Junior Executive ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- ஊதியம் வழங்கப்படும்.

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!