NTPC நிறுவனத்தில் ரூ.71,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

2
NTPC ரூ.71,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !
NTPC ரூ.71,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !

NTPC நிறுவனத்தில் ரூ.71,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், ஆனது Executive, Senior Executive மற்றும் Specialist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் இப்பணிகளுக்கு 35 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTPCவேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • பணி சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.71,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • General/ EWS/ OBC (NCL) விண்ணப்பத்தர்களுக்கு ரூ.300/- கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

www.ntpc.co.in அல்லது www.ntpccareers.net என்ற இணைய முகவரி மூலம் 15.04.2021 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நாளையே அதற்கான கடைசி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!