தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.1,89,000/-
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வெப்ப மின் கழகம் (NTPC) ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ளதாக Executive (Excavation), Executive (Mine Planning-RQP), Head of Mine Surveyor & Asst. Mine Surveyor/ Mine Surveyor பணிகளை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த பணியிடம் குறித்த தகவல்களை கீழே அறிந்துக் கொண்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் |
NTPC |
பணியின் பெயர் |
Executive (Excavation), Executive (Mine Planning-RQP), Head of Mine Surveyor & Asst. Mine Surveyor/ Mine Surveyor |
பணியிடங்கள் |
19 |
கடைசி தேதி |
30.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
NTPC பணியிடங்கள் :
NTPC கழகத்தில் Executive (Excavation), Executive (Mine Planning-RQP), Head of Mine Surveyor & Asst. Mine Surveyor/ Mine Surveyor பணிகளுக்கு 19 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
பதிவுதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
NTPC கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக/கல்வி நிறுவனங்களில்Mechanical/ Mining Machinery/ Mining /Mines Survey/Holder of valid Mine Surveyor ஆகிய பாடப்பிரிவுகளில் Engineering Degree , Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய வெப்ப மின் கழக ஊதிய விவரம் :
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.57,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,89,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NTPC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 30.12.2020 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
NTPC Executive Recruitment 2020 Notification PDF
Apply Online
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
கணினி தொடர்பான வேலைகள் இருந்தால் தெரிவிக்கவும்….