UGC NET பாடத்திட்டத்தில் மாற்றம்?????

0
UGC NET பாடத்திட்டத்தில் மாற்றம்?????
UGC NET பாடத்திட்டத்தில் மாற்றம்?????

UGC NET பாடத்திட்டத்தில் மாற்றம்?????

பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) அதன் கீழ் நடத்தும் தேசிய தகுதி சோதனை தேர்வினை தற்போதுவரை கருத்தியல் தேர்வாகவே நடத்துகிறது. இதனால் மாணவர்களின் / தேர்வர்களின் ஆராய்ச்சி குறித்த செயல்பாடுகள் குறைவதாகவும் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் கிடைக்காதிருப்பதாகவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்ததை வண்ணம் உள்ளன.

அதனால் இனிவரும் தேர்வுகளை கருத்தியல் ரீதியில் இருந்து மாற்றி உயர் திட்ட ரீதியில் அமைக்கப்பட்ட உள்ளன. ஏற்கனவே இது போன்ற கருத்துகளால் வேதியியல், விலங்கியல், சமஸ்கிருதம், சமூகப்பணி மற்றும் சட்டம் ஆகிய பாடங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

மேற்கொண்டு மாறவிருக்கும் பாடங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிந்து கொள்ள தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம். இதற்கு கருத்து தெரிவிக்க விரும்புவோர்  [email protected] என்ற இணைய முகவரியில் கருத்து தெரிவிக்கலாம்.

Official Site 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!