India Post பணியிட அறிவிப்பு 2019 – வெளியானது

0
India Post பணியிட அறிவிப்பு 2019 வெளியானது
India Post பணியிட அறிவிப்பு 2019 வெளியானது
India Post பணியிட அறிவிப்பு 2019 

இந்திய அரசு தபால் துறை (India Post) ஆனது காலியாக உள்ள 21 staff car driver பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 22.01.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

India Post மொத்த பணியிடங்கள் : 21

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 56 வயது வரம்பை கொண்டிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம்மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஊதிய விவரம்:
ஊதிய அளவு Rs.5200 முதல் Rs. 20200/-

India Post Recruitment 2019 Application Form & Notification PDF

Official Site

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!