NTA தேசிய நிறுவன வேலைவாய்ப்பு 2024 – 48 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NTA தேசிய நிறுவன வேலைவாய்ப்பு 2024 - 48 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency) ஆனது Senior Programmer, Deputy Director, Research Scientist B, Programmer, Research Scientist A, Assistant Director, Sr. Superintendent, Sr. Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 15 முதல் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் National Testing Agency
பணியின் பெயர் Senior Programmer, Deputy Director, Research Scientist B, Programmer, Research Scientist A, Assistant Director, Sr. Superintendent, Sr. Assistant
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

வார இறுதியிலும் அதிர்ச்சி அளிக்கும் தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

NTA காலிப்பணியிடங்கள்:

  • Senior Programmer – 2 பணியிடங்கள்
  • Deputy Director – 6 பணியிடங்கள்
  • Research Scientist B – 1 பணியிடம்
  • Programmer – 2 பணியிடங்கள்
  • Research Scientist A – 2 பணியிடங்கள்
  • Assistant Director – 11 பணியிடங்கள்
  • Sr. Superintendent – 12 பணியிடங்கள்
  • Sr. Assistant – 8 பணியிடங்கள்

என மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சம்பள விவரம்:

  • Senior Programmer -Level 11
  • Deputy Director – Level 11
  • Research Scientist B – Level 11
  • Programmer – Level 10
  • Research Scientist A -Level 10
  • Assistant Director – Level 10
  • Sr. Superintendent – Level 7
  • Sr. Assistant – Level 6

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணி குறித்த அனைத்து தகுதி விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின், வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://recruitment.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P என்ற இணைய முகவரியை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!