சென்னையில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.52,920 க்கு நேற்றைய விலையில் விற்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.
தங்கம் விலை:
பாதுகாப்பான முதலீடாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் தங்கத்தை சேமிக்கும் வழியில் இறங்கி விட்டனர். இது மட்டும் அல்லாமல், உலக அளவிலான பல அரசியல் காரணிகளாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வரலாறு காணாத வகையில் 53 ஆயிரத்தை நெருங்கிய விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் 56 ஆயிரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.56,000/-
இன்று ஒரு கிராம் ஒரு கிராம் ரூ. 6,615/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.840/- உயர்ந்து ரூ.52,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் ஆபரண தங்கம் ரூ.7,085 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 56,680 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.87.00 க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ.87,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.