தமிழகத்தின் NSCET பல்கலைக்கழகத்தில் Apprentices வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

0
தமிழகத்தின் NSCET பல்கலைக்கழகத்தில் Apprentices வேலை - டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
தமிழகத்தின் NSCET பல்கலைக்கழகத்தில் Apprentices வேலை - டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
தமிழகத்தின் NSCET பல்கலைக்கழகத்தில் Apprentices வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

BOAT (SR) நிறுவனம் ஆனது Nadar Saraswathi College of Arts and Science-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்காக நடைபெறவுள்ள Centralised Apprentices Selection / Job Fair பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BOAT (SR) – NSCET College
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.11.2023
விண்ணப்பிக்கும் முறை Job Fair
காலியிடங்கள்:

Nadar Saraswathi College of Arts and Science கல்வி நிறுவனம் மூலம் நடத்தப்படும் Centralised Apprentices Selection / Job Fair மூலம் முன்னணி நிறுவனங்களில் Apprentices பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி:

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் BE, B.Tech, BA, B.Sc, B.Com, BBA, BCA, Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

வயது வரம்பு:

இந்த முகாமில் கலந்து கொள்ளும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

ஊதியம்:

இம்முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

BSF 1284 Constable (Tradesmen) காலிப்பணியிடங்கள் – தேர்வு முடிவுகள் வெளியீடு!

வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள்:

இந்த முகாம் ஆனது 09.11.2023 அன்று காலை 9.00 மணி முதல் Nadar Saraswathi College of Arts and Science, vadaputhupathi, Theni – 625 531 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.,

விண்ணப்பிக்கும் முறை:

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழின் நகல் மற்றும் 03 புகைப்படங்களை இணைத்து 09.11.2023 அன்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!