NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் 173 Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் 173 Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் 173 Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் 173 Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ஆனது Trade Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 173 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 06/11/2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Trade Apprentices
பணியிடங்கள் 173
விண்ணப்பிக்க கடைசி தேதி 06/11/2023
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL காலிப்பணியிடங்கள்:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Trade Apprentices பதவிக்கு என மொத்தம் 173 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Fitter – 46 பணியிடங்கள்
  • Machinist – 8 பணியிடங்கள்
  • Instrument Mechanic – 17 பணியிடங்கள்
  • Electrician – 46 பணியிடங்கள்
  • PSAA/COPA – 10 பணியிடங்கள்
  • Turner – 10 பணியிடங்கள்
  • Welder – 10 பணியிடங்கள்
  • Refrigeration & AirConditioning Mechanic – 09 பணியிடங்கள்
Apprentices வயது வரம்பு:

விண்ணப்பத்தின் இறுதித் தேதியின் படி, அதாவது 06/11/2023, 14 ஆண்டுகளுக்குக் குறையாமல் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பொது விண்ணப்பதாரர்கள் மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 24 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை:
  • Fitter, Turner, Machinist, Electrician, Instrument Mechanic, Electronic Mechanic, Refrigeration & Air-Conditioning Mechanic விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8855/- வழங்கப்பட உள்ளது.
  • Programming & Systems Administration Assistant/Computer Operator and Programming Assistant , Welder விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 7700/-வழங்கப்பட உள்ளது.

BECIL ஆணையத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – 138 காலிப்பணியிடங்கள் || விடனே விரையுங்கள்!

NPCIL Apprentice தேர்வு செயல் முறை:

1. Merit list

2. Certificate Verification

NPCIL Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 06.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!