இந்திய அணுசக்தி கழகத்தில் Apprentice வேலைவாய்ப்பு !
இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலம் 11.01.2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | இந்திய அணுசக்தி கழகம் |
பணியின் பெயர் | Trade Apprentice |
பணியிடங்கள் | 65 |
கடைசி தேதி | 11.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய அணுசக்தி கழக காலிப்பணியிடங்கள்:
Trade Apprentice பதவிக்கு மொத்தம் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன.
NPCIL Apprentice கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10 + 2/8 வது வகுப்பு / ஐ.டி.ஐ. முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Police “FB
Group” Join Now
NPCIL Apprentice வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது 16 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NPCIL தேர்வு செயல்முறை
என்.பி.சி.ஐ.எல் தேர்வு செயல்முறையானது அவர்களின் ஐ.டி.ஐ தரநிலை / பாடத்திட்டத்தில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.
NPCIL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 11.01.2021 வரை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
How can we apply to this job and what Is next step mam give some guidance
Nice opportunity is this fact really happy
Nice job