NPCIL வேலைவாய்ப்பு 2020!!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இத்துறையில் பணியாற்ற தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 03.11.2020 முதல் 24.11.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | NPCIL |
பணியின் பெயர் | Stipendiary Trainee/Scientific Assistant |
பணியிடங்கள் | 382 |
கடைசி தேதி | 24.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NPCIL காலியிடங்கள்:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் அதன் Stipendiary Trainee/Scientific Assistant பதவிக்கான 382 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
NPCIL கல்வித்தகுதி:
- HSC (10+2) (Science with Chemistry) or equivalent / B.Sc. / Bachelor’s Degree Diploma Holders in Engineering மற்றும் B.Sc.Chemistry/Mathematics/Statistics/Electronics & Computer Science முடித்து 60 % மதிப்பெண் பட்டதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் 3 வருட பணி அனுபவம் உள்ள நபராக இருத்தல் வேண்டும்.
NPCIL வயதுவரம்பு:
- Stipendiary Trainee/Scientific Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 28 வயது வரை இருத்தல் வேண்டும்.
- மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
NPCIL ஊதியம்:
Stipendiary Trainee/Scientific Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.44900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
NPCIL தேர்ந்தெடுக்கும் முறை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பதாரர்கள்தகுதி மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
NPCIL விண்ணப்பிக்கும் முறை:
Stipendiary Trainee/Scientific Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 03.11.2020 முதல் 24.11.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
NPCIL Recruitment 2020 Notification PDF
Apply Online – Link Activate on 03.11.2020
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்