NPCIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – Apply Online தொடங்கியது

0
NPCIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 - Apply Online தொடங்கியது
NPCIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 - Apply Online தொடங்கியது

NPCIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – Apply Online தொடங்கியது

இந்திய அணு சக்தி கழகம் (NPCIL) ஆனது காலியாக உள்ள 137 Driver Grade-I, Technician-B, Stipendiary Trainee பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஆன்லைனில் பதிவு செய்வதற்கான இணைய முகவரி செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 17.12.2019 முதல் 06.01.2020 வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

மேலும் பணயிட அறிவிப்பினையும் வழங்கியுள்ளோம். அதனை கீழே உள்ள இணைய முகவரியினை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notification PDF – Click Here

Apply Online – Click Here

Official Site – Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!