IDFC வங்கி வேலைவாய்ப்பு 2019

0
IDFC வங்கி வேலைவாய்ப்பு 2019
IDFC வங்கி வேலைவாய்ப்பு 2019

IDFC வங்கி வேலைவாய்ப்பு 2019

IDFC வங்கியில் காலியாக உள்ள Field Credit Officer, State Head- Personal Loan, Operation Managers, Branch Manager, Credit Manager, Territory Manager ஆகிய பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளானது கோவை, திருச்சி, மைசூரு, ஹைதராபாத், பெல்காம், பெங்களூரு ஆகிய இடங்களில் காலியாக உள்ளது.

தகுதிகள்:

Degree/PG Degree/ MBA முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

தேர்வர்கள் எழுத்துத் தேர்வின் மூலமாகவும் பிறகு நேர்காணல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.

அதற்கான பணியிட அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரியின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IDFC Bank Recruitment 2019 Notification PDF

Official Site

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!