இனி பெண்களின் திருமண செலவுகளை அரசே ஏற்கும்..! வெளியான அதிரடி அறிவிப்பு..!
ஜப்பானில் தற்போது மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதை சரி செய்யும் விதமாக ஜப்பானிய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. அதாவது, இனி ஜப்பான் தலைநகரமான டோக்கியோ நகரத்தில் இருந்து திருமணத்திற்காக கிராமங்களுக்கு குடியேறும் இளம் பெண்களின் போக்குவரத்து செலவு மற்றும் திருமண செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இது உங்களுக்கான அறிய வாய்ப்பு..!
மேலும், ஏற்கனவே டேட்டிங் செயலி மற்றும் குழந்தை பெறுவோருக்கு நிதி என்ற பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் நிலையில் தற்போது இந்த புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


























