மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – 224 காலிப்பணியிடங்கள் !!

0
மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 - 224 காலிப்பணியிடங்கள் !!
மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 - 224 காலிப்பணியிடங்கள் !!

மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – 224 காலிப்பணியிடங்கள் !!

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NMDC) ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்காக ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன் அறிவிப்பில் Executive, Supervisor cum Charge man, Senior Technician cum Operator & Technician cum Operator, Jr. Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NMDC
பணியின் பெயர் Executive, Supervisor cum Charge man, Senior Technician cum Operator & Technician cum Operator, Jr. Manager
பணியிடங்கள் 224
கடைசி தேதி 12 & 15 Apr 2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு பணியிடங்கள் :

மொத்தமாக 224 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Executive – 97
 • Supervisor cum Charge man – 71
 • Senior Technician cum Operator – 27
 • Technician cum Operator – 15
 • Jr. Manager – 14
வயது வரம்பு :

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் இறுதி தேதியினை பொறுத்து அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NMDC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள துறைகளின் பலதரப்பட்ட பிரிவுகளில் Engineering/ Diploma/ ITI என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 • Energy Management, Safety, Materials Management, Contracts Management, Centralized Maintenance Mechanical, Compressed Air Station, Crane Engineering, Hot Strip Mill, Central Maintenance Mechanical, Compressed Air Station, Finance Discipline, Civil Discipline, Environment Discipline, Industrial Engineering Discipline, Rajbhasha Discipline, Law Discipline
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

ஒவ்வொரு பணி/ பிரிவு வாரியாக தேர்வு செய்யப்படும் முறையினை கீழே வழங்கி உள்ளோம்.

 1. Executive பணிகள் – Interview
 2. Non-Executive – Written Test and Supervisory Skill Test/ Skill Test
 3. Jr. Manager – Interview/ CBT
விண்ணப்பக் கட்டணம் :
 • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-
 • SC/ ST/ PwD/ Ex-servicemen விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் Jr. Manager பணிக்கு 12.04.2021 அன்றுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு 15.04.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NMDC Jr. Engineer Notification PDF

NMDC Executive & Non Executive Notification PDF

Apply Online – Exe. & Non Exe Posts | Jr. Manager

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!