CLAT தேர்வு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
CLAT தேர்வு 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
CLAT தேர்வு 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

CLAT தேர்வு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் Common Law Admission Test (CLAT) தேர்விற்கு பதிவு செய்த தேர்வர்களுக்காக தற்போது ஒரு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதாவது தேர்விற்கு பதிவு செய்வதற்காக தகுதியானவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

CLAT தேர்வு 2020 :

CLAT தேர்வு 2020 ஆனது “Social Distanced Computer-Based Testing” என்ற அடிப்படையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வானது ஜூன் 21 ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தேர்வானது தள்ளி வைக்கப்பட்டது.

தேர்வானது வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் பதிவு செய்யாத தகுதியான தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இதர முக்கிய தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • All candidates with temperature > 99.14 will be directed to the isolation lab for taking the examination.
  • In case of candidate with scribe, both the candidate and the scribe must bring their own N95 mask.

Candidates will be permitted to carry following items with them into the venue:

  • Mask
  • Gloves
  • Personal transparent water bottle
  • Personal hand sanitizer (50 ml)
  • A simple pen
  • Exam related documents (Admit Card, ID card, etc.)

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!