மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Director மற்றும் Register – பதிவாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்ப படிவங்களை 03.07.2020 க்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணிகள் Register – பதிவாளர், Director
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2020

காலிப்பணியிடங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் Director பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

Director வயது வரம்பு:

03.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Register வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 58 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Register கல்வி தகுதி

செப்டம்பர் 19, 1991 க்கு முன்னர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Director கல்வி தகுதி

Master’s Degree முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Register – பதிவாளர் – Rs.1,44,200-2,18,200

Director – Rs.1,44,200-2,18,200

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.07.2020 க்குள் அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Registrar Notification 2020 Pdf

Download Director Notification 2020 Pdf

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!