NLC ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு 2023 – மாதம் ரூ.15,028/-உதவித்தொகை!
NLC India limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprenticeship Training பணிகளுக்கென 77 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NLC India limited |
பணியின் பெயர் | Apprenticeship Training |
பணியிடங்கள் | 77 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NLC India limited காலிப்பணியிடங்கள்:
NLC India limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Apprenticeship Training பணிக்கு என 77 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC India limited கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ MBA/ Post Graduate / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NLC India limited ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.12,524/- முதல் ரூ.15,028/-வரை வழங்கப்படும்.
ICICI வங்கியில் வேலை தேடுபவரா? உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
NLC India limited தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NLC India limited விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் 30.04.2023 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் ஒரு நகலை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் 07.5.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.