நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 …!

1
NLC வேலை வாய்ப்பு...!
NLC வேலை வாய்ப்பு...!

NLC வேலை வாய்ப்பு…!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வந்துள்ளது. இதில் கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள் நிரைப்பட உள்ளன.இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் 18.03.2020 தேதி முதல் 17.04.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC)
பணிகள் கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி
காலியிடங்கள் 259
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 17.04.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள் 259

இதில் கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி (259) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பிடெக் படித்தவர்கள், ஜியாலஜி. நிதி, எச்ஆர் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.50000 முதல் ரூ.160000 (e-2 grade). பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.180000 கிடைக்கும்

விண்ணப்பக்கட்டணம்

இதற்கான விண்ணப்பக்கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ 850 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.354 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!