NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 295 காலிப்பணியிடங்கள்!

0
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 295 காலிப்பணியிடங்கள்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்எல்சி) கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு என மொத்தம் 295 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் போன்ற அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து 20 டிசம்பர் 2023க்கு முன் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Graduate Executive Trainee
பணியிடங்கள் 295
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:

Graduate Executive Trainee பதவிக்கு என பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 295 பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வு/நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் நியமிக்கப்படுவார்கள். கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம் ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான அறிவிப்பில் வெளியாகும்.

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை பட்டியல் – தேர்வு தேதி வெளியீடு!!

தற்போது வெளியான குறுகிய அறிவிப்பின் படி, தகுதியானவர்கள் இதற்கு 20.11.2023 முதல் 20.12.2023 வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு குறித்த விரிவான அறிவிப்பு நவம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு எங்கள் வலைத்தள பக்கத்தை பின்தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!