NLC தேர்வு ஒத்திவைப்பு !!!!

0
nlc வேலைவாய்ய்பு 2020 - தேர்வு ஒத்திவைப்பு
nlc வேலைவாய்ய்பு 2020 - தேர்வு ஒத்திவைப்பு

NLC தேர்வு ஒத்திவைப்பு !!!!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள Graduate Executive Trainee பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு ஆனது கடந்த மாதம் வெளியானது விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு ஒத்திவைப்பு !!!!

நிறுவனம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
பணியின் பெயர் Graduate Executive Trainee
பணியிடங்கள் பல்வேறு
பழைய தேர்வு தேதி மே 26 மற்றும் 27
புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்
பணியிடங்கள் :

பல்வேறு Graduate Executive Trainee பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு இரண்டாம் கட்டமாக நேர்காணல் சோதனை  செய்யப்படுவர்.

தேர்வு ஒத்திவைப்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வானது மே 26 மற்றும் 27 அன்று  அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தேர்வுகள் ஊரடங்கினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய தேதிகள் பின்னர்  அறிவிக்கப்படும்.

NLC India GET Exam Date 2020 Postponed Notice

Official Site

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!