ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியில் அரசு வேலை 2020

0
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை 2020
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை 2020
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை 2020

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் இறுதியில் வெளியிடப்பட்டது. இந்த Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

NHIDCL வேலைவாய்ப்பு 2020 :
  • B.E/B.Tech in Electronics & Communication Engineering and M.E/M.Tech or Equivalent in Electronics and Communication Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

JRF பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 16.12.2020 க்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 16.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NIT Trichy Recruitment 2020

நிறுவனம் NIT Trichy 
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி B.E/B.Tech/ M.E/M.Tech 
ஊதியம் Rs.31,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  16.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!