NISD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.33,000/- ஊதியம் !

0
NISD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.33,000/- ஊதியம் !
NISD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.33,000/- ஊதியம் !
NISD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.33,000/- ஊதியம் !

தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant, Senior citizen, Project Manager, Project Assistant Cum Accountant பணிகளுக்கென 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NISD
பணியின் பெயர் Consultant, Senior citizen, Project Manager, Project Assistant Cum Accountant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 days
விண்ணப்பிக்கும் முறை Email
NISD காலிப்பணியிடங்கள்:

NISD ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Consultant, Senior citizen, Project Manager, Project Assistant Cum Accountant பணிகளுக்கென 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NISD வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 முதல் 65 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NISD கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.com, Post Grauate MSW / MA, B.Tech/BE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NISD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.33,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆரம்பமே மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

NISD தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NISD விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!