மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.67,700/-

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.67,700/-

National Institute Of Public Finance and Policy (NIPEP) மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Administrative Officer, Research Officer, Estate Officer, Accounts Executive, Superintendent (Computer), Senior Library & Information Assistant, Clerk, Driver, Mali, Messager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NIPEP
பணியின் பெயர் Senior Administrative Officer, Research Officer, Estate Officer, Accounts Executive, Superintendent (Computer), Senior Library & Information Assistant, Clerk, Driver, Mali, Messenger
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

NIPEP நிறுவனத்தில் Senior Administrative Officer, Research Officer, Estate Officer, Accounts Executive, Superintendent (Computer), Senior Library & Information Assistant, Clerk, Driver, Mali, Messagerஆகிய பணிகளுக்கு என 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவு செய்வோர் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIPEP கல்வித்தகுதி:

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ Bachelor’s Degree/ BE/ B.Tech/ Master’s Degree/ M.Tech/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் 1 முதல் 10 வருடங்கள் வரை முன் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

SSC தேர்வர்களின் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு || முழு விவரங்களுடன்!

NIPEP ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Written Tests/Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!