SSC தேர்வர்களின் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு || முழு விவரங்களுடன்!

0
SSC தேர்வர்களின் கவனத்திற்கு - புதிய அறிவிப்பு வெளியீடு || முழு விவரங்களுடன்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் SSC ஆணையம் ஆனது JE தேர்வுக்கு சம்பந்தமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் இதோ.

SSC JE:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகளை நடத்தி அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. சமீபத்தில் ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) பணிக்கென காலியாக உள்ள 968 பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்ற 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

தகுதியானவர்கள் 18.04.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது SSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று அல்லது கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி உள்சென்று Online Registration Id. Number மற்றும் Date of Birth ஆகியவற்றை வழங்கி தங்களது விண்ணப்ப படிவத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

Check Application Status

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!