தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

0
தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020
தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் CDAC மேம்பாட்டு மையத்தில் இருந்து தற்போது காலியாக உள்ள பணிகளுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுயுள்ளது. Consultant பணிகள் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 5
கடைசி தேதி 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் Consultant பணிகளுக்கு 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தின் இந்த பணிகளுக்கு பதிவு செய்வோரின் அதிகபட்ச வயது வரம்பு 35-37 வரை ஆகும்.

கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • M.Sc (Sp & Hg)/ MASLP /M.Sc (Audiology) /M.Sc (SLP) or its equivalent / M.E / M. Tech / B.E/B.Tech., in Electrical & Electronic Engineering/Electronic & Communication
  • Diploma in Hearing Aid Repair and Ear Mould Technology
  • Ph. D in core area and publications
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.39,000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 09.10.2020
  • Interview நடைபெறும் இடம் – NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai-603 112.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

NIEPMD Consultant Recruitment 2020 Notification 1 PDF

NIEPMD Consultant Recruitment 2020 Notification 2 PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!