ரூ.39,600/- ஊதியத்தில் NIEPMD-ல் தேர்வில்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.39,600/- ஊதியத்தில் NIEPMD-ல் தேர்வில்லாத வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.39,600/- ஊதியத்தில் NIEPMD-ல் தேர்வில்லாத வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.39,600/- ஊதியத்தில் NIEPMD-ல் தேர்வில்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Sr. Lecturer in Special Education (Consultant) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை National Institute for Empowerment of Persons with Multiple Disabilities எனப்படும் NIEPMD ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.39,600/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIEPMD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sr. Lecturer in Special Education (Consultant) பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • M.Phil/ Ph.D தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
NIEPMD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.39,600/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை தேடும் Foxconn இந்தியா நிறுவனம்.. 53,000 பேருக்கு வேலை – உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டம்!

NIEPMD விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PH மற்றும் பெண்கள் தவிர மற்றவர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் (08.12.2022) விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!