பொறியியல் முடித்தவர்களுக்கு தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

0
பொறியியல் முடித்தவர்களுக்கு தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020
பொறியியல் முடித்தவர்களுக்கு தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

பொறியியல் முடித்தவர்களுக்கு தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) இருந்து தகுதியான இந்திய குடிமக்கள்/பட்டதாரிகளுக்கு என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. Scientist-B & Scientific Assistant பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் இந்த அரசு பணியிடங்களுக்கு விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Scientist-B & Scientific Assistant
பணியிடங்கள் 49
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIELIT வேலைவாய்ப்பு :

Scientist-B & Scientific Assistant பணிகளுக்கு 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Scientist-B – 10
  • Scientific Assistant – 39
வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Police “FB  Group” Join Now

தகவல் தொழில்நுட்ப நிறுவன கல்வித்தகுதி :
  • Scientist-B – Electronics/ CS ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MCA அல்லது DOEACC அல்லது ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Scientific Assistant – Electronics/ CS/ IT/ Physics/ Applied Electronics ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc அல்லது MCA அல்லது BE/ B.Tech/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ. 34,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் பெறுவர்.

BANK
BANK
தகவல் தொழில்நுட்ப நிறுவன தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

NIELIT விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.800 /-
  • SC/ST/PWD/Women விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் [email protected] முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!