பொறியியல் முடித்தவர்களுக்கு தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) இருந்து தகுதியான இந்திய குடிமக்கள்/பட்டதாரிகளுக்கு என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. Scientist-B & Scientific Assistant பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் இந்த அரசு பணியிடங்களுக்கு விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | NIELIT |
பணியின் பெயர் | Scientist-B & Scientific Assistant |
பணியிடங்கள் | 49 |
கடைசி தேதி | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NIELIT வேலைவாய்ப்பு :
Scientist-B & Scientific Assistant பணிகளுக்கு 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Scientist-B – 10
- Scientific Assistant – 39
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Police “FB
Group” Join Now
தகவல் தொழில்நுட்ப நிறுவன கல்வித்தகுதி :
- Scientist-B – Electronics/ CS ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MCA அல்லது DOEACC அல்லது ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Scientific Assistant – Electronics/ CS/ IT/ Physics/ Applied Electronics ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc அல்லது MCA அல்லது BE/ B.Tech/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ. 34,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் பெறுவர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவன தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
NIELIT விண்ணப்பக்கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.800 /-
- SC/ST/PWD/Women விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் [email protected] முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |