10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் (NICL) ஆனது Agent பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. இப்பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

NICL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பத்தார்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  2. அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்
  3. மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி பட்டியல் / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 31.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளையொடு விண்ணப்ப அவகாசம் முடிய உள்ளதால் உடனே பதிவுகளை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும்.

நிறுவனம் NICL
பணியின் பெயர் Agent
பணியிடங்கள் Various
வயது வரம்பு 18
கல்வித்தகுதி 10th Std
தேர்ந்தெடுக்கும் முறை Merit List/ Interview
கடைசி தேதி  31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Download Notification & Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!