காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

2
காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் ஆனது Agent பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் 31.12.2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட்
பணிகள் Agent
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

 NICL முகவர் காலியிடத்திற்கான தகுதி

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

வயது எல்லை

விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது இருக்க வேண்டும். வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான அறிவிப்பை சரிபார்க்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி பட்டியல் / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 31.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification & Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!