தேசிய தகவல் மையம் 495 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு நீட்டிப்பு !!!!

0
தேசிய தகவல் மையம் 495 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு நீட்டிப்பு !!!!
தேசிய தகவல் மையம் 495 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு நீட்டிப்பு !!!!

தேசிய தகவல் மையம் 495 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு நீட்டிப்பு !!!!

தேசிய தகவல் மையம் (NIC) காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்களை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது .இதில் ஆராய்ச்சியாளர் மற்றும் டெக்னீசியன் உதவியாளர் பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் 26.03.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 *Read More Latest Government Job 2020*

தற்போது இதற்காக விண்ணப்பிக்கும் தேதி சில நிர்வாக காரணங்களால் ஏப்ரல் 10 வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை பயன்படுத்தி ஏப்ரல் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு தேசிய தகவல் மையம் (NIC)
காலியிடங்கள் ஆராய்ச்சியாளர் (288) மற்றும் டெக்னீசியன் உதவியாளர் (207)
சம்பளம் ரூ.35,400 முதல் ரூ .1,77,500 வரை
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 10.04..2020

காலிபணியிடங்கள் (495)

இதில் ஆராய்ச்சியாளர் (288) மற்றும் டெக்னீசியன் உதவியாளர் (207) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

பொறியியல் துறையில் சபந்தப்பட்ட பாடப் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.35,400 முதல் ரூ .1,77,500 வரை வழங்கப்படும்.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பக்கட்டணம்

இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.800 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://www.calicut.nielit.in/nic என்ற இணையதளத்தின் மூலம் 10.04.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Notification

Apply Online

Official Site

Last Date Extended Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!