தேசிய விசாரணை நிறுவன வேலைவாய்ப்பு 2020

0
தேசிய விசாரணை நிறுவனம் வேலை  வாய்ப்பு 2020
தேசிய விசாரணை நிறுவனம் வேலை  வாய்ப்பு 2020

தேசிய விசாரணை நிறுவன வேலைவாய்ப்பு 2020

தேசிய விசாரணை நிறுவனம் ஆனது அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய விசாரணை நிறுவனம்
பணிகள் INSPECTOR, SUB INSPECTOR, ASSISTANT SUB INSPECTOR
 பணியிடங்கள் 69
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க இறுதி நாள்  As soon
காலியிடங்கள்:

தேசிய விசாரணை நிறுவனம் ஆனது அதன் 69 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

  1. INSPECTOR -29
  2. SUB INSPECTOR -31
  3. ASSISTANT SUB INSPECTOR -29
தேசிய விசாரணை நிறுவனம் பணிக்கான கல்வித்தகுதி:
  • இளநிலை அல்லது முதுநிலை முடித்த பட்டதாரிகள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் 2 அல்லது 3 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
தேசிய விசாரணை நிறுவனம் பணிக்கான வயதுவரம்பு:

தேசிய விசாரணை நிறுவனம் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து எழுதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

                                     

தேசிய விசாரணை நிறுவனம் ஊதியம்:

ரூ.9300/- முதல் ரூ.92,300/- வரை ஊதியம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

தேசிய விசாரணை நிறுவனம் தேர்ந்தெடுக்கும் முறை:

INSPECTOR, SUB INSPECTOR, ASSISTANT SUB INSPECTOR பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேசிய விசாரணை நிறுவனம் விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு  விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!