CAG வேலை  அறிவிப்பு 2020

0
CAG வேலை  அறிவிப்பு 2020
CAG வேலை  அறிவிப்பு 2020

CAG வேலை  அறிவிப்பு 2020

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் துணை இயக்குநர் பதவிக்கான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 05 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக அறிவிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் பிற சான்றிதழ்களை தபால் மூலம் 29.10.2020 நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்
பணிகள் துணை இயக்குநர்
 பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க இறுதி நாள்  29.10.2020
காலியிடங்கள்:

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அதன் துணை இயக்குநர் பதவிக்கான 05 காலியிடங்கள் நிரப்ப படஉள்ளது.

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர்  பணிக்கான கல்வித்தகுதி:
  • இளநிலை முடித்த பட்டதாரிகள் Deputy Director பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் 2 அல்லது 3 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர்  பணிக்கான வயதுவரம்பு:

Deputy Director பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்கும் நபர்களாக இருத்தல் வேண்டும். மேலும் வயதுதளர்வு குறித்து அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஊதியம்:

Deputy Director பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 67,700/- முதல் ரூ.2,08,700/ – வரை ஊதியம் வழங்கப்படும்.

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் தேர்ந்தெடுக்கும் முறை:

Deputy Director பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும்  விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் பிற சான்றிதழ்களை தபால் மூலம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.10.2020 நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download CAG Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!